மாணவர் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

img

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.